Blog

Thank you! Your submission has been received!
Oops! Something went wrong while submitting the form.
Created Date :
September 28, 2019

காலநிலை நடவடிக்கை மற்றும் நிலையான அபிவிருத்தியை அடைவதற்கான கொள்கை இடைவெளிகள் மற்றும் தேவைகளை அடையாளம் கண்டுகொள்வதற்கான பிராந்திய பட்டறை.

Law & Policy

புரட்டாதி மாதம் 17 மற்றும் 18 ஆம் திகதிகளில் , மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சின் காலநிலை மாற்ற செயலகம், ஸ்லைகன் அறக்கட்டளை (SLYCAN Trust) , பிரகிரிதி வள மையம், ஐ.சி.சி. சி எ.டி மற்றும் உலகளாவிய மாற்ற ஆராய்ச்சிக்கான ஆசிய-பசிபிக் வலையமைப்பு ஒன்றிணைந்து காலிமுக ஹோட்டலில் (Galle Face Hotel) இரண்டு நாள் பிராந்திய பங்குதாரர் பட்டறை ஒன்றை ஏற்பாடு செய்திருந்தன. தேசிய மற்றும் பிராந்திய மட்டத்தில் தேசிய நிர்ணயிக்கப்பட்ட பங்களிப்புகளை (NDCs) செயல்படுத்துவதில் கொள்கை இடைவெளிகளையும் தேவைகளையும் நிவர்த்தி செய்வதில் இந்த பட்டறை ஆனது கவனம் செலுத்தியிருந்தது. மேலும் என்.டி.சி க்கள் (NDCs) , தேசிய தழுவல் திட்ட (NAP) செயல்முறைகள், நிலையான அபிவிருத்தி இலக்குகள் (SDGs) மற்றும் அனர்த்த அபாயக் குறைப்புக்கான செண்டாய் கட்டமைப்பு (Sendai Framework) ஆகியவற்றுக்கு இடையேயான ஒத்துழைப்புகளை உருவாக்குவதிலும் கவனம் செலுத்தியது.

No items found.

For media queries please Email

[email protected]